தெற்கு ஒல்லாந்து

From Wikipedia, the free encyclopedia

தெற்கு ஒல்லாந்துmap
Remove ads

தெற்கு ஒல்லாந்து நெதர்லாந்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் மக்கள்தொகை 3.6 மில்லியனுக்கும் (2015 இன்) மற்றும் சுமார் 1,300 / கி.மீ. 2 (3,400 / சதுர மைல்) மக்கள்தொகை அடர்த்தி உள்ளது.[3] இதனால் இம்மாகாணம் இந்நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகவும், உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியாகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

விரைவான உண்மைகள் தெற்கு ஒல்லாந்து Zuid-Holland, நாடு ...

தெற்கு ஒல்லாந்து 3,403 கி.மீ. 2 (1,314 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியது, இதில் 585 கி.மீ. 2 (226 சதுர மைல்) தண்ணீர். இது வடக்கே வட ஹாலண்டையும், கிழக்கிற்கு உட்ரெக்ட் மற்றும் கெல்டர்லண்டையும், வடக்கு ப்ராபண்ட்க்கும் மற்றும் ஜீலேண்ட்க்கு தெற்கேயும் அமைந்துள்ளது. மாகாண தலைநகர் தீ ஹேக் மற்றும் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் ராட்டர்டாம் ஆகும்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads