தெய்வத்ன பிராமணர்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெய்வத்ன பிராமணர்கள் (Daivadnya Brahmins) என்பவர்கள் கொங்கணி மக்கள் மற்றும் கொங்கன் மண்டலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து பிராமண சாதிகளின் துணைக்குழுவாகும். முக்கியமாக கோவா, தாமன், கனரா (கடலோர கர்நாடகா), கடலோர மகாராட்டிரா, கேரளா போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். [1]
இவர்கள் அவை பொதுவாக சேத் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த வார்த்தை சிரேத்தா அல்லது சிரேட்டின் என்ற வார்த்தையின் மறு வடிவமாகும். [2] [3]
கோவாவில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பழைய தலைமுறையினர் தங்களை சேத்தி பாமன் என்று அழைக்கின்றனர். இது சிரேத்தி பிராமணரின் மறு வடிவமாகும். இவர்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் சுவர்ணகாரா என்றும் மராத்தியில் சோனார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
Remove ads
குறிப்பிடத்தக்கவர்கள்
- அறப்பணியாளரும், கல்வியாளருமான ஜெகந்நாத் சங்கர்சேத். [4]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads