தெற்கு கலிமந்தான்
இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கு கலிமந்தான் (South Kalimantan, Indonesian: Kalimantan Selatan) இந்தோனேசியாவின் ஓர் மாநிலமாகும். இது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் பஞ்சார்மாசின் ஆகும். தெற்கு கலிமந்தானின் மக்கள் தொகை, 2010 கணக்கெடுப்பின்படி 3.625 மில்லியனுக்குச் சற்றே கூடுதலாகும்.[1]

கலிமந்தானில் உள்ள ஐந்து இந்தோனேசிய மாநிலங்களில் ஒன்றான இதன் எல்லைகளாகக் கிழக்கில் மகாசார் நீரிணையும் மேற்கிலும் வடக்கிலும் மத்திய கலிமந்தானும் தெற்கில் சாவா கடலும் வடக்கில் கிழக்கு கலிமந்தானும் உள்ளன.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads