தேசிய அறிவியல் கழகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய அறிவியல் கழகம், இந்தியா (National Academy of Sciences, India) 1930ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல் கழகம் இதுவாகும். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் அமைந்துள்ளது. பேராசிரியர். மேகநாத சஹா நிறுவனர் தலைவராக இருந்தார். [2]
Remove ads
உறுப்பினர்கள்
வெளியீடுகள்
தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், என்பது இந்த நிறுவனத்தின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். 1930லிருந்து வெளிவரும் இந்த ஆய்விதழ் 1942 முதல் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது.
- தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், இந்தியா பிரிவு ஏ: இயற்பியல் அறிவியல்
- தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், இந்தியா பிரிவு பி: உயிரியல் அறிவியல்
தேசிய அறிவியல் கழக கடிதங்கள் என்பதும் கழக வெளியீடாக உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads