தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (National Democratic Alliance Army (சுருக்கமாக:NDAA) கிழக்கு சான் மாநிலப் படைகள் (NDAA-ESS)[1] மற்றும் மோங் லா குழு என்றும் அழைப்பர்.[2] மியான்மர் நாட்டின் ஷாம் மாநிலத்தின் கிழக்கில், சீனாவின் எல்லைப்புறத்தில் உள்ள ஆயுதக் குழுவாகும்.[3]இதன் அரசியல் கட்சி அமைதி மற்றும் ஒற்றுமைக் குழுவாகும். இப்படைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மியான்மர் இராணுவத்தினரின் மியான்மர் அரசு நிர்வாகக் குழுவை கடுமையாக எதிர்க்கிறது. இதன் கூட்டாளிகள் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம், புதிய ஜனநாயகப் படைகள்-காசின் மற்றும் ஐக்கிய வா மாநிலப் படைகள் ஆகும்.

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads