மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (Myanmar National Democratic Alliance Army (சுருக்கமாக:MNDAA), மியான்மர் நாட்டின் வடக்கில் கோகாங் பிரதேசத்தில் 1989ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.[5][6]

மியான்மர் தேசியக் ஜனநாயகக் கூட்டணி இராணுவத்தின் (MNDAA) கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள (காவி நிறப்) பகுதிகள்
Remove ads
வரலாறு
மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் 12 மார்ச் 1989 முதல் செயல்படுகிறது.[7] 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின், இப்படையானது மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள கோகைங் பிரதேசத்தைக் கைப்பற்றி தன்னாட்சி புரிகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads