தேசிய நெடுஞ்சாலை 117 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 117 (National Highway 117 (India))(தெ. நெ. 117) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த பாதை முன்பு தேசிய நெடுஞ்சாலை 31-ன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 17-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 117 இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாகச் செல்கிறது.
Remove ads
வழித்தடம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு சல்மாரா நகரை பிஜ்னியுடன் தேசிய நெடுஞ்சாலை 117 இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
தே.நெ. 17 துலுங்கியா அருகே முனையம், வடக்கு சல்மாரா
தே.நெ. 27 போங்கைகாவொன் அருகே இராக்கால்டுபி அருகே முனையம்.
மேலும் காண்க
- தேசிய நெடுஞ்சாலை 12 (முன்பு 117 என்ற எண், மாநிலத்தின் ஒரு பகுதி)
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads