தேசிய நெடுஞ்சாலை 27 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 27 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 27 (தே. நெ. 27)(National Highway 27 (India)) இந்தியாவின் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது குசராத்தின் போர்பந்தரில் தொடங்கி அசாமின் சில்சாரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை குசராத்து, இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார்ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1] தேசிய நெடுஞ்சாலை-27 சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை (தே. நெ. 44 க்கு அடுத்தபடியாக) ஆகும்.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 27 இந்தியாவின் ஏழு மாநிலங்களைக் கடந்து கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது.[2][3]

குசராத்து

போர்பந்தர், குட்டியானா, உப்லேட்டா, தோராஜி, ஜெட்பூர், கோண்டல், ராஜ்கோட், பாமன்போர், மோர்வி, சமகியாலி, ராதன்பூர், தாரா, தீசா, பாலன்பூர்

இராசத்தான்

அபு ரோடு, பிந்த்வாரா, உதய்பூர், மங்கள்வார், சித்தௌர்கர், கோட்டா, பாரன்பரண்.

மத்தியப் பிரதேசம்

சிவபுரி, கரேரா

உத்தரப்பிரதேசம்

ஜான்சி, ஒராய் கான்பூர், உன்னாவ், லக்னோ, பாராபங்கி, அயோத்தி, பஸ்தி, கலிலாபாத், கோரக்பூர், குஷிநகர்

பீகார்

கோபால்கஞ்ச், மோதிஹரி, சாகியா, முசாபர்பூர், தர்பங்கா, ஜான்ஜர்பூர், சுபால், போர்ப்சுகஞ்ச், அராரியா, பூர்ணியா மற்றும் கிஷன்கஞ்ச்.

மேற்கு வங்காளம்

தல்கோலா, இஸ்லாம்பூர், பாக்தோக்ரா, சிலிகுரி, ஜல்பைகுரி, மைனாகுரி, துப்குரி, ஃபலாகாட்டா, கூச்ச்பெஹார், சோனாப்பூர், அலிபுர்துவார், காமக்யகுரி

அசாம்

பொங்கைகான், பிஜ்னி, ஹவ்லி, பட்டாச்சர்குச்சி, நல்பாரி, ரங்கியா, குவஹாத்தி, நாகான், ஹோஜாய், லங்கா, லும்டிங், ஹாஃப்லாங், சில்சார்

Remove ads

சந்திப்புகளின் பட்டியல்

குசராத்து
Thumb
4 வழி நெடுஞ்சாலை, குசராத்து
தே.நெ. 51 போர்பந்தர் அருகே முனையம்
தே.நெ. 927D தோராஜி அருகே
தே.நெ. 151 ஜெத்புற் அருகே
தே.நெ. 351 ஜெட்பூர் அருகே
தே.நெ. 47 பாமன்போர் அருகே
தே.நெ. 41 41 சமாகியாலி அருகே
தே.நெ. 68 இராதன்பூர் அருகே
தே.நெ. 168A தீசா அருகே
இராசத்தான்
Thumb
இராசத்தானில் தே. நெ. 27
தே.நெ. 927A சுவரூப்கஞ்ச் அருகே
தே.நெ. 62 பிந்த்வாரா குறுக்கிணைப்பு
தே.நெ. 58 உதய்பூர் அருகே
தே.நெ. 48 உதய்பூர் அருகே
தே.நெ. 162 பதேவர் அருகே (162 விரிவாக்கம்)
தே.நெ. 48 சித்தோர்கார் அருகே குறுக்கே
தே.நெ. 56 சித்தோர்கார் அருகே குறுக்கே
தே.நெ. 758 லாட்புரா அருகே
தே.நெ. 52 கோட்டா அருகே
தே.நெ. 752 பரன் அருகே குறுக்கே
மத்தியப் பிரதேசம்
தே.நெ. 46 சிவபுரி அருகே
உத்தரப் பிரதேசம்
Thumb
தே. நெ. 27 மற்றும் தே. நெ. 28 ஆகியவை உத்தரப் பிரதேசத்தின் பசுதி அருகே பகிரப்பட்ட பாதை
தே.நெ. 44 ஜான்சி அருகே
தே.நெ. 552 சிர்கான் அருகே
தே.நெ. 519 போக்னிபூர் அருகே
தே.நெ. 19 பாரா கிராமத்திற்கு அருகே குறுக்கே
தே.நெ. 34 கான்பூர் அருகே
தே.நெ. 31 உன்னாவ் அருகே
தே.நெ. 30 லக்னோவில்
தே.நெ. 927 பாராபங்கி அருகே
தே.நெ. 330C அயோத்தி அருகே
தே.நெ. 330A அயோத்தி அருகே
தே.நெ. 330 அயோத்தி அருகே
தே.நெ. 135A அயோத்தி அருகே
தே.நெ. 227B அயோத்தி அருகே
தே.நெ. 227A அயோத்தி அருகே
தே.நெ. 28 பசுதி அருகே
தே.நெ. 24 கோரக்பூர் அருகே
தே.நெ. 727A கோரக்பூர் அருகே
தே.நெ. 727 குசிநகர் அருகே
பீகார்
Thumb
பீகாரில் தே. நெ. 27
தே.நெ. 531 கோபால்கஞ்ச் அருகே
தே.நெ. 227A பரௌலி அருகே
தே.நெ. 331 முகமதுபூர் அருகே
தே.நெ. 527D பிப்ரா கோத்தி அருகே
தே.நெ. 227 மெஷி அருகே
தே.நெ. 22 முசாபர்பூர் அருகே
தே.நெ. 122 முசாபர்பூர் அருகே
தே.நெ. 527C மெஷி அருகே
தே.நெ. 527B தர்பங்கா அருகே
தே.நெ. 527A ஜான்ஜர்பூர் அருகே
தே.நெ. 227 நராகியா அருகே
தே.நெ. 327A பாப்தியாகி அருகே
தே.நெ. 131 சிம்ராகி அருகே
தே.நெ. 527 போர்ப்சுகஞ்ச் அருகே
தே.நெ. 327 அராரியா அருகே
தே.நெ. 231 பூர்ணியா அருகே
தே.நெ. 131A பூர்ணா அருகே
மேற்கு வங்காளம்
தே.நெ. 12 தல்கோலா அருகே
தே.நெ. 327C கோஷ்புகூர் அருகே
தே.நெ. 327 பாக்டோக்ரா அருகே
தே.நெ. 10 சிலிகுரி அருகே
தே.நெ. 717 மைனகுரி அருகே
தே.நெ. 517 துப்குரி அருகே
தே.நெ. 17 பலாகாட்டா அருகே
தே.நெ. 317 சால்சபாரி அருகே
அசாம்
தே.நெ. 127B ஸ்ரீராம்பூர் அருகே
தே.நெ. 117A கருபாசா அருகே
தே.நெ. 127C சியாம்தாய் அருகே
தே.நெ. 117 பிஜ்னி அருகே
தே.நெ. 427 ஹவ்லி அருகே
தே.நெ. 127A பாத்சாலா அருகே
தே.நெ. 127E பாராமா
தே.நெ. 127D ரங்கியா
தே.நெ. 15 பைஹாட்டா அருகே
தே.நெ. 427 ஜலுக்பாரி அருகே
தே.நெ. 17 குவகாத்தி அருகே
தே.நெ. 6 ஜோராபட் அருகே
தே.நெ. 715A நாகோலா அருகே
தே.நெ. 627 நெல்லிக்கு அருகில்
தே.நெ. 127 நகோன் அருகே
தே.நெ. 29 தபகா அருகே
தே.நெ. 329 லும்டிங் அருகே
தே.நெ. 627 ஜதிங்கா அருகே, ஹாபலாங்
தே.நெ. 37 சில்சார் அருகே முனையம்
Remove ads

சுங்கச்சாவடிகள்

சுங்கச்சாவடிகளின் பட்டியல் (மாநில வாரியாக சில்சாரில் இருந்து போர்பந்தர் வரை (கிழக்கு முதல் மேற்கு வரை)

அசாம்
மிகிரதி ஹாவ்கான்
ரஹா.
நஸ்ரகாட்
மதன்பூர்
பிஜ்னி (தஹலாபரா)
பட்கான்
ஸ்ரீராம்பூர்
மேற்கு வங்காளம்
மேற்கு மடாதி
சுர்ஜாபூர்
காமக்யகுரி (குவபாரி)
பீகார்
பார்ஸோனி (புர்னியா)
அராரியா
கோசி மஹாசேது
ராஜே
மைதி
உத்தரப்பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
உத்வாரியா
மலேரா
குஜராத்

ஊடாடும் வரைபடம்

Thumb
தேசிய நெடுஞ்சாலை 27 சிவப்பு நிறத்தில், துணைச்சாலைகள் நீல நிறத்தில்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads