தேசிய நெடுஞ்சாலை 144 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 144 (National Highway 144) என்பது இந்தியாவில் சம்மு-காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 144 தேசிய நெடுஞ்சாலை 44-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வரலாறு

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான புதிய எண் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, தோமெலிலிருந்து கத்ரா வரையிலான இந்த நெடுஞ்சாலையின் 8 கி.மீ. பிரிவு தேசிய நெடுஞ்சாலை 1இ என்று பெயரிடப்பட்டது.[1][3][4]

வழித்தடம்

தோமெல், கட்ரா, ரியாசி, பௌனி, பாம்லா.[5]

சந்திப்புகள்

தே.நெ. 44 தோமல் சந்திப்பில் உள்ள முனையம் (முன்பு தே. நெ. 1அ)
தே.நெ. 144A பாம்லா அருகே முனையம்[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads