தேசிய நெடுஞ்சாலை 14 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 14 (என் எச் 14), இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். [1]. இது மேற்கு வங்க மாநிலத்தின் மோர்கிரம் நகரில் ஆரம்பித்து காராக்பூர் நகரில் முடிவடைகிறது.
Remove ads
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 14 ஆனது மேற்கு வங்கத்தின் முசிதாபாத் மாவட்டத்தில் உள்ள மோர்கிரம் நகரில் தேசிய நெடுஞ்சாலை 12 இல் இருந்து ஆரம்பிக்கிறது. அங்கிருந்து லோகாப்பூர், நல்காத்தி, ராம்பூர்காட், மல்லார்பூர், கோன்பூர், முகமது பசார் வழியாக மயூராக்சி ஆற்றுக்கு மேலாகச் சென்று சியூரி, பக்ரேசுவர் அனல் மின்நிலைய நகரம், துப்ராஜ்பூர், பிம்காரா, பண்டபேஸ்வர், ஹரிபூர், சோன்பூர் பசாரி], ரானிகாஞ், மேஜியா, துர்லாப்பூர், கங்கஜல்காட்டி, அமர்க்கணன், பங்குரா, பெதுவாசோலே, ஒன்டா, பிஷ்ணுப்பூர், கார்பேட்டா, சந்திரகோண சாலை, சல்போனி, மிட்னாப்பூர் ஆகிய நகரங்களூடாகச் சென்று காராக்பூரில் தேசிய நெடுஞ்சாலை 16 உடன் முடிவடைகிறது.[1][2]
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads