தேசிய நெடுஞ்சாலை 173 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 173 (தே. நெ. 173)(National Highway 173 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கருநாடகாவின் முடிகெரேயில் உருவாகி, வாசுதாரே, சிக்மகளூர், சாக்ரேபத்னா, கடூர், கோசதுர்கா வழியாகச் சித்ரதுர்காவில் முடிவடைகிறது.[2] தற்போதுள்ள மாநில நெடுஞ்சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றிய பின்னர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு முகமையினால் சாலை அகலப்படுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads