தேசிய நெடுஞ்சாலை 207 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 207 (NH 207, தே.நெ.207) தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து துவங்கி கர்நாடகத்தின் தோபெசுப்பேட் வரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] 155 கி.மீ. நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் 20 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டிலும் 135 கி.மீ. கர்நாடகத்திலும் உள்ளது.
Remove ads
வழித்தடம்
- ஓசூர்
- சர்ஜாப்பூர்
- ஓசக்கோட்டை
- தேவனஹல்லி
- தொட்ட பல்லாப்பூர்
- தோபெசுப்பேட்
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads