தேசிய நெடுஞ்சாலை 326 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 326 (தே. நெ. 326)(National Highway 326 (India)) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] மாநிலங்களின் முன்னாள் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் இது ஒரு புதிய நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டது. இது ஒடிசாவின் அசிகாவில் தொடங்கி ஆந்திராவின் சிந்துரு சாலையில் முடிவடைகிறது.[2][3]
Remove ads
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை அசிகாவில் தொடங்கி ஒடிசாவின் ராயகடா, கோராபுட், ஜெய்பூர், மால்கான்கிரி, மோடு வழியாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிந்துரு சாலையில் முடிவடைகிறது.
மாநில வாரியான பாதை நீளம்:
- ஆந்திரப் பிரதேசம் - 13.60 km (8.45 mi)[2]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads