தேசிய நெடுஞ்சாலை 329 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 329 (National Highway 329 (India)) பொதுவாக தே. நெ. 329 என குறிப்பிடப்படுகிறது.[1] இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 29-ன் ஒரு கிளைச்சாலையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 329 இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக செல்கிறது.[1]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

இந்தச் நெடுஞ்சாலை அசாமில் கர்பி ஆங்கலாங், ஹோஜாய் மாவட்டத்திற்கு இடையில் செல்கிறது. இது திஃபு வழியாக மாஞ்சாவில் தொடங்கி லாம்டிங்கில் முடிவடைகிறது.[3] இதன் மொத்த நீளம் 52 கிமீ ஆகும்.[4] 

Remove ads

வழித்தடம்

மஞ்ஜா-திபு-லாம்டிங்

அசாம்

தே.நெ. 29 மாஞ்சாவில் முனையம்
தே.நெ. 329A திபு பகுதியில்
தே.நெ. 27 லாம்டிங் அருகே முனையம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads