தேசிய நெடுஞ்சாலை 419 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 419 (National Highway 419 (India)), பொதுவாக தே. நெ. 419 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 19-இன் கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 419 இந்தியாவின் சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2][4]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

குல்டி, சித்தரஞ்சன், ஜாம்தாரா, கோபிந்த்பூர்[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 19 குல்டி அருகே முனையம்[1]
தே.நெ. 19 கோவிந்த்பூர் அருகே முனையம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads