தேசிய நெடுஞ்சாலை 8பி (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 8பி (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 8பி (NH 8B) குஜராத் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இச்சாலை பமன்போர், போர்பந்தர் போன்ற பகுதிகளை இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 206 கி.மீ. (128 மைல்) ஆகும். தேசிய நெடுஞ்சாலை 8பி ஆனது வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு இணைப்புகளின் பகுதி ஆகும்.[1]

Thumb
NH8B in Gujarat
விரைவான உண்மைகள் 8B தேசிய நெடுஞ்சாலை 8B, வழித்தடத் தகவல்கள் ...
Remove ads

வழித்தடம்

  • ராஜ்கோட்
  • கொண்டல்
  • ஜெட்பூர்
  • உப்லேட்
  • ராணவவ்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads