தேவேந்திரன் (இசையமைப்பாளர்)
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவேந்திரன் என்பவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளர் ஆவார். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றிற்கு இசையமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா எனும் பாடல் மூலமாகப் புகழடைந்தார்.
Remove ads
இளமை
தேவேந்திரன் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வடகரையில் பிறந்தார். கருநாடக இசை, இந்துஸ்தானி இசையை சிவகிரி, சீமதுறை மற்றும் மதுசூதனனிடமும், மேற்கத்திய இசையை தாம்சன் என்பவரிடமும் பயின்றார்.[1].
இசையமைத்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads