தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி, இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது. லலித்கிரி, இரத்தினகிரியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[1]

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நான்கு காட்சிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களில் பெரும்பாலானவை பௌத்த சமயம் சார்ந்தவை. இவை கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிக்கு உரியவை. இங்குள்ள பெரும்பாலான பொருட்கள், சிறப்பாக கற் சிலைகளும், வெண்கலச் சிலைகளும் வச்சிரயான பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவை.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads