தோட்டக்கலை தாவரவியல்
தாவரவியல் வல்லுநர்களால் தற்போது பயிரிடப்படும் அலங்காரச் செடிகள் பற்றிய தாவரவியல் ஆய்வு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தோட்டக்கலை தாவரவியல் (Horticultural botany) என்பது தாவரவியல் வல்லுநர்களால் தற்போது பயிரிடப்படும் அலங்காரச் செடிகள் பற்றிய தாவரவியல் ஆய்வு ஆகும்
தோட்டக்கலை தாவரவியல் வல்லுநர்கள்
தாவரவியல் பூங்காக்கள், நாற்றுமேடைகள், பல்கலைக்கழகத் துறைகள், அரசாங்க முகமை நிலையங்கள் ஆகியவற்றில் தாவரவியல் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். அவரவர் பணிகள் அவரவர் நோக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
பணிகள்
- சாகுபடிக்குத் தேவையான புதிய தாவரங்களைத் தேடுதல்,
- சாகுபடித் தாவரங்களின் வகைப்பாடு மற்றும் தாவரவியல் பெயர்ச்சொல் தொடர்பான விசயங்களை பொது மக்கள் அறிய உதவுதல்
- இந்த விசயங்களில் மீது ஆராய்ச்சி நடத்தி;
- தோட்டக்கலை மலர்களின் பயிரிடப்பட்ட தாவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பிரதேசங்கள் வரலாற்றை விவரிப்பது.
- புதிய தாவர அறிமுகங்களைப் பதிவு செய்தல்,
- பயிரிடப்பட்ட தாவரங்களின் தரவுத்தளத்தைப் பராமரித்தல்,
- பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு பெற்றுத்தருதல்,
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads