நங்கநல்லூர் ஐயப்பன் கோயில்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கநல்லூர் ஐயப்பன் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், நங்கநல்லூரில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'09.7"N, 80°11'43.6"E (அதாவது, 12.986015°N, 80.195442°E) ஆகும்.
திருவிழா
கார்த்திகை மாதம்
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
பிரார்த்தனை
தலசிறப்பு
கார்த்திகை மாதம் அனைத்து நாட்களிலும் சூரியக்கதிர்கள் ஐயப்ப ஸ்வாமி மேல் விழுகிறது.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads