நஜ்ரான்

From Wikipedia, the free encyclopedia

நஜ்ரான்
Remove ads

நஜ்ரான் (அரபி: نجران என்னும் நகரம், சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது யெமன் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த நகரம் நஜ்ரான் மாகாணத்தின் தலைநகரமாகும். இங்குள்ள மக்கள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Thumb
நஜ்ரான் அருங்காட்சியக நுழைவாயில்
விரைவான உண்மைகள் நஜ்ரான் نجران Najran, நாடு ...
Remove ads

தட்பவெப்ப நிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், நஜ்ரான் (2000-2012), மாதம் ...
Remove ads

கல்வி

  • நஜ்ரான் பல்கலைக்கழகம்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads