நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் (Nanjarayan Bird Sanctuary), தமிழ்நாட்டின் திருப்பூர் நகரத்திற்கு வடகிழக்கே 7.5 கிலோ மீட்டர் தொலைவில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1][2]குளிர்காலத்தில் நஞ்சராயன்குளத்திற்கு 181 வகையான உள்நாட்டு & வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகிறது.[3]

விரைவான உண்மைகள் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், ஆள்கூறுகள் ...
Remove ads

ராம்சர் சாசனம்

ராம்சர் சாசனம் . 2022ஆம் ஆண்டில் இதனை ஈர நிலமாக அறிவித்துள்ளது.[4]

அமைவிடம்

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் திருப்பூருக்கு வடகிழக்கே, ஊத்துக்குளிக்கு செல்லும் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads