நடுவுயிர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடுவுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு உயிரொலி வகை ஆகும். ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் நடுவில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியின் படி பின்வருவன நடுவுயிர்கள்:
- மேல் நடு இதழ்விரி உயிர் [ɨ]
- மேல் நடு இதழ்குவி உயிர் [ʉ]
- மேலிடை நடு இதழ்விரி உயிர் [ɘ]
- மேலிடை நடு இதழ்குவி உயிர் [ɵ]
- இடை நடு உயிர் [ə]
- கீழிடை நடு இதழ்விரி உயிர் [ɜ]
- கீழிடை நடு இதழ்குவி உயிர் [ɞ]
- கீழணுகு நடு உயிர் [ɐ]
- கீழ் நடு இதழ்விரி உயிர் [a] (முறைப்படி அறிவிக்கப்படாதது, ஆனால் பரவலாகப் பயன்படுவது.)
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
Remove ads
தமிழில் நடுவுயிர்கள்
உசாத்துணைகள்
- கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads