நமிநாதர்

21 ஆம் ஜைன தீர்த்தங்கரர் From Wikipedia, the free encyclopedia

நமிநாதர்
Remove ads

நமிநாதர் என்பவர் இருபத்து ஒன்றாவது தீர்த்தங்கராவார். இவரை நமிபட்டாரகர் என்றும் அழைக்கின்றனர்.[4] இவர் 10,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என நம்பப்படுகிறது. இஸ்வாகு பரம்பரையில் அரசர் விஜயா மற்றும் அரசி வபரா தம்பதியனுக்கு மகனாகப் பிறந்தார்.[5][6] அரசர் விஜயா அப்போது மிதிலாவின் அரசராக இருந்தார்.[5] நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டின் மீது பல அரசர்கள் சேர்ந்து போர் தொடுத்தனர். அப்போது நமிநந்தர் தன்னுடைய திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார்.[7] ஜெயின் நாட்காட்டிப்படியும், சூரிய சந்திர நாட்காட்டிப்படியும் சரவண கிருஷ்ணத்தின் 8ஆவது நாளில் நமிநந்தர் பிறந்தார்.

விரைவான உண்மைகள் நமிநாதர், Details ...
Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads