சமணத் தமிழ் நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் சமண நூல்கள், சமணத் தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றும்; ஐஞ்சிறு காப்பியங்கள் ஐந்தும், நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். [1][2] [3] அவைகள்:
பெருங் காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர்
- சிலப்பதிகாரம், நூலாசிரியர், இளங்கோவடிகள்
- வளையாபதி
சிறு காப்பியங்கள்
- நீலகேசி
- யசோதர காவியம்
- நாககுமார காவியம், கந்தியார்
- உதயணகுமார காவியம்
- சூளாமணி, தோலாமொழித்தேவர்
பிற காப்பியங்கள்
இலக்கண நூல்கள்
அற நூல்கள்
- நாலடியார்
- நரிவிருத்தம்
- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்
- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்
- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்
- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்
தோத்திர நூல்கள்
புராணங்கள்
பிற நூல்கள்
- தீபக்குடிப் பத்து
- எலி விருத்தம்
- கிளி விருத்தம்,
- சாந்தி புராணம்
- ஸ்ரீபுராணம்
- நாரதசாிதை
- மல்லிநாதர் புராணம்
- கந்தாய சிந்தாமணி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads