நம்ம வீட்டு பொண்ணு (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நம்ம வீட்டு பொண்ணு என்பது 16 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கோர்குடோ' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
இந்த தொடரை 'குளோபல் வில்லேஜர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆர்.ராஜேஷ்' என்பவர் தயாரிக்க, 'பிரவீன் பென்னட்' என்பவர் இயக்ககத்தில் சுர்ஜித் குமார்[4] மற்றும் அஸ்வினி ஆனந்தித் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 25 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு 478 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads