நரசிம்ம புராணம்

ஒரு இந்து புராண நூல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரசிம்ம புராணம் (Narasimha Purana ) (Sanskrit: नरसिंह पुराण) என்பது ஒரு உப புராணம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இப்புராணம்[1] பின்னர் பொ.ஊ. 1300 ஆண்டு தெலுங்குக்கு மொழி மாற்றம் அடைந்தது.

உள்ளடக்கம்

இரத்தினச் சுருக்கமாக நரசிம்ம புராணம் 68 காண்டங்களாகப் பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புராணம் விஷ்ணு புராணம் மற்றும் அக்னி புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. காண்டம் 36 முதல் 54 வரை விஷ்ணுவின் 10 அவதாரங்களை கூறுகிறது. 21 மற்றும் 22வது காண்டங்கள் சூரிய மற்றும் சந்திர வம்சத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறது. சூரிய வம்சம் புத்தர் வரையும் சந்திர வம்சம் சேமகா வரையும் கூறுகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads