14-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.[1][2][3]

Remove ads
முக்கிய நிகழ்வுகள்
- ஓட்டோமான் பேராரசின் ஆரம்பம்.
- ஐரோப்பாவில் பெரும் வறட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
- கொசோவோவில் 1389 இல் செர்பியர்களுக்கும் ஓட்டோமான் துருக்கியருக்கும் இடையில் பெரும் சமர் இடம்பெற்றது.
- தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரர் தலைமையில் 1336 இல் உருவாக்கப்பட்டது.
- சீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று (1368).
- மலே குடாவில் இஸ்லாம் பரவியது.
- ஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.
- மத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் (1334-1339).
Remove ads
கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்
தமிழறிஞர்கள், புலவர்கள்
- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
- இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
- சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்
- வரோதய சிங்கையாரியன்: 1302
- மார்த்தாண்ட சிங்கையாரியன்: 1325
- குணபூஷண சிங்கையாரியன்: 1348
- வீரோதய சிங்கையாரியன்: 1344-1371
- சயவீர சிங்கையாரியன்: 1380-1394
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads