நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லம்பள்ளியில் இயங்குகிறது.
Remove ads
ஊராட்சி மன்றங்கள்
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5]
- அதியமான்கோட்டை
- பாலஜங்மனஹள்ளி
- பண்டஹள்ளி
- பேடரஹள்ளி
- பொம்மசமுத்திரம்
- பூதனஹள்ளி
- தளவாய்ஹள்ளி
- தின்னஹள்ளி
- டொக்குபோதனஹள்ளி
- எச்சனஹள்ளி
- ஏலகிரி
- எர்ரபையனஹள்ளி
- இண்டூர்
- கம்மம்பட்டி
- கோணங்கிஹள்ளி
- லலிகம்
- மாதேமங்கலம்
- மானியதஹள்ளி
- மிட்டாரெட்டிஹள்ளி
- நாகர்கூடல்
- நல்லம்பள்ளி
- நார்த்தம்பட்டி
- பாகலஹள்ளி
- பாலவாடி
- பாளையம்புதூர்
- பங்குநத்தம்
- சாமிசெட்டிப்பட்டி
- சிவாடி
- சோமேனஹள்ளி
- தொப்பூர்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads