நவரத்தினங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
| வைரம் | Diamond |
| வைடூரியம் | Cat's eye |
| முத்து | Pearl |
| மரகதம் | Emerald |
| மாணிக்கம் | Ruby |
| பவளம் | Coral |
| புட்பராகம் | Topaz |
| கோமேதகம் | Garnet |
| நீலம் | Sapphire |

வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
