நாகர்கோவில் கே. மகாதேவன்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்கோவில் கே. மகாதேவன் தமிழ்த் திரைப்பட நடிகரும் எழுத்தாளரும் ஆவார்.[1] தமிழ்த் திரைப்படங்களில் நாரதர் கதைப்பாத்திரத்தில் நடித்துப் பெயர் பெற்றவர்.[2][3][4] பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
- பக்த கௌரி (1941)
- கங்காவதார் (1942) - பகீரதன் கதைப்பாத்திரம்.[2]
- பிரபாவதி (1942) - நாரதர் கதைப்பாத்திரம்.[3]
- என் மனைவி (1942) - கதைத் தலைவனாக நடித்திருந்தார்.
- சாலிவாகனன் (1945)[5]
- ஸ்ரீ வள்ளி (1945)
- ஏகம்பவாணன் (1947)
- சக்ரதாரி (1948)
- காமவல்லி (1948)
- ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் (1948)
- பாரிஜாதம் (1950) - நாரதர் கதைப்பாத்திரம்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads