நாந்தேட் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

நாந்தேட் மாவட்டம்
Remove ads

நாந்தேட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் நாந்தேடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.



விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
சித்தேஸ்வர் கோயில், நாந்தெட் மாவட்டம்
Remove ads

அமைவிடம்

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை பதினாறு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அர்தாபூர், போகர், பிலோலி, தேக்லூர், தர்மாபாத், ஹத்காவ், ஹிமாயத்நகர், கந்தார், கின்வட், லோஹா, மாஹூர், முத்கேட், முகேட், நாந்தேட், நாய்காவ், உமரி ஆகியுன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து


சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads