நான்காம் அமெனம்ஹத் (Amenemhat IV) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1990 முதல் 1800 முடிய ஆண்ட 12-ஆம் வம்சத்தின் இறுதி பார்வோன் ஆவார். மேலும் இவர் மன்னர் மூன்றாம் அமெனம்ஹத்துடன் இணைந்து இணை ஆட்சியராக 2 ஆண்டுகள் இருந்தார். [3][5]
வாலிப வயதில் இறந்த மூன்றாம் அமெனஹத்தின் பட்டத்தரசி சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் கிமு 1802 முடிய நான்கு ஆண்டுகள் ஆண்டார். நான்காம் அமெனம்ஹத்தி கல்லறை தெற்கின் மஸ்குவானா பிரமிடில் உள்ளது. இந்த வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் 13-ஆம் வம்சத்தினர் எகிப்தை ஆண்டனர்.
விரைவான உண்மைகள் நான்காம் அமெனம்ஹத், எகிப்தின் பாரோ ...
நான்காம் அமெனம்ஹத் |
---|
Ammenemes |
 ஸ்பிங்க்ஸ் வடிவ நான்காம் அமெனம்ஹத்தின் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம் [2] |
எகிப்தின் பாரோ |
---|
ஆட்சிக்காலம் | 9 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் [3] 1822–1812 BC,[4] 1815–1806 BC,[5] 1808–1799 BC,[6] 1807–1798 BC,[7] 1786–1777 BC,[8] 1772–1764 BC[9], எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் |
---|
Coregency | மூன்றாம் அமெனம்ஹத்துடன் 2 ஆண்டுகள் |
---|
முன்னவர் | மூன்றாம் அமெனம்ஹத் |
---|
பின்னவர் | அரசி சோபெக்நெபரு |
---|
- Prenomen: Maakherure
M3ˁ-ḫrw-Rˁ The voice of Ra is true[10]
Turin canon:[11] Maakherure M3ˁ-ḫrw-Rˁ The voice of Ra is true
- Nomen: Amenemhat
Jmn-m-ḥ3.t Amun is in front
- Horus name: Kheperkheperu
Ḫpr-ḫprw Everlasting of manifestations - நெப்டி பெயர்: Sehebtawy
[S]-ḥ3b-t3wj He who makes the two lands festive - Golden Horus: Sekhembiknebunetjeru
Sḫm-bik-nbw-nṯrw The golden Horus, powerful one of the gods
|
பிள்ளைகள் | 2 |
---|
தந்தை | மூன்றாம் அமெனம்ஹத் |
---|
தாய் | ஹெட்டேப்பி |
---|
அடக்கம் | தெற்கின் மஸ்குவானா பிரமிடு ? |
---|
மூடு
நான்காம் அமெனம்ஹெத்தின் தாயத்து போன்ற முத்திரை[12]
தெற்கின் மஸ்குவானா பிரமிடில் நான்காம் அமெனம்ஹத்தின் கல்லறை[13]