நான்காம் ராமேசஸ்

From Wikipedia, the free encyclopedia

நான்காம் ராமேசஸ்
Remove ads

நான்காம் ராமேசஸ் (Ramesses IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார்.[4]இவர் எகிப்தை கிமு 1155 முதல் கிமு 1149 முடிய 6 ஆண்டுகளே ஆண்டார். [5]

விரைவான உண்மைகள் நான்காம் ராமேசஸ், எகிப்தின் பாரோ ...


Thumb
IV ராமேஸ்சின் தோள் பட்டையில் பதித்த குறுங்கல்வெட்டு, பிரித்தானிய அருங்காட்சியகம்
Remove ads

இறப்பு

ஆறு ஆன்டு ஆட்சிக் காலத்திற்கு பின் இறந்த நான்காம் ராமேசஸ்சின் மம்மியை மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. 1898-இல் மன்னர்கள் சமவெளியில் அகழ்வாய்வு செய்த போது இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் நான்காம் ரமேசஸ் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. நான்காம் ரமேசஸ் மறைவிற்குபின் அவரது மகன் ஐந்தாம் ராமேசஸ் ஆட்சி பீடம் ஏறினார்.[6]

பார்வோன்களின் அணிவகுப்பு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads