நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள், 16ஆம் மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டன. மே 16, 2014 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆந்திரப்பிரதேசம்[1]

இங்கு சூன் மாதம் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதால் தெலுங்கானாவிற்கும் சீமாந்திராவிற்கும் இரு கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

தெலுங்கு தேசம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இரு பகுதிகளிலும் போட்டியிட்டது. ஆந்திரப்பிரதேச சட்டமன்றம் 294 உறுப்பினர்கள் உடையது.

தெலுங்கானா

மொத்த தொகுதிகள்=119

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.தெலுங்கானா இராஷ்டிர சமிதி63
2.இந்திய தேசிய காங்கிரசு21
3.தெலுங்கு தேசம் கட்சி15
4.மஜ்ஜிலிசு ஈ இட்டகெடுல் முசலிமான்7
5.பாரதிய ஜனதா கட்சி5
6.யுவஜன சிரமிக ரைத்து காங்கிரசு கட்சி (ஒய் எசு ஆர் காங்கிரசு )3
7.பகுஜன் சமாஜ் கட்சி2
8.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)1
9.இந்திய பொதுவுடமைக் கட்சி1
10.கட்சி சாரா வேட்பாளர்1
  • ஒய் எசு ஆர் காங்கிரசு கம்மம் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் வென்றது, இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சியம்) 1 தொகுதியில் இங்கு வென்றது.
  • தெலுங்கு தேசம் இரங்கா ரெட்டி மாவட்டத்தில் 7ம தொகுதிகளிலும், ஐதராபாத் மாவட்டத்தில் 3ம தொகுதிகளிலும், மெகபூப்நகர், வாரங்கல் மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளிலிலும் மேடக், கம்மம் மாவட்டங்களில் தலா 1 தொகுதிகளையும் வென்றது.
  • பாசக ஐதராபாத் மாவட்டத்தில் 3ம தொகுதிகளிலிலும், மெகபூப்நகர், இரங்கா ரெட்டி மாவட்டங்களில் தலா 1 தொகுதிகளையும் வென்றது.


சீமாந்திரா

மொத்த தொகுதிகள்=175

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.தெலுங்கு தேசம் கட்சி102
2.யுவஜன சிரமிக ரைத்து காங்கிரசு கட்சி67
3.பாரதிய ஜனதா கட்சி4
4.இந்திய தேசிய காங்கிரசு0
5.நவோதயம் கட்சி1
6.கட்சி சாரா வேட்பாளர்1
  • நவோதயம் கட்சி வேட்பாளர் பிரகாசம் மாவட்டத்தின் சிரலா தொகுதியிலும், கட்சி சாரா வேட்பாளர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பித்தபுரம் தொகுதியிலும் வென்றனர்.
Remove ads

அருணாச்சலப் பிரதேசம்[2]

மொத்த தொகுதிகள்=60

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு42
2.அருணாச்சல் மக்கள் கட்சி5
3.பாரதிய ஜனதா கட்சி11
4.கட்சி சாரா வேட்பாளர்2

ஒடிசா[3]

மொத்த தொகுதிகள்= 147

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பிஜு ஜனதா தளம்117
2.இந்திய தேசிய காங்கிரசு16
3.பாரதிய ஜனதா கட்சி10
4.ஆம ஒடிசா கட்சி0
5.சமத கிரந்தி தள்1
6.கட்சி சாரா வேட்பாளர்2
7.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)1

சிக்கிம்[4]

மொத்த தொகுதிகள்= 32

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.சிக்கிம் ஜனநாயக முன்னணி22
2.சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா10
3.இந்திய தேசிய காங்கிரசு0
4.பாரதிய ஜனதா கட்சி0

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads