நிகோபார் மர மூஞ்சூறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகோபார் மர மூஞ்சூறு, (Nicobar treeshrew)(துபையா நிகோபாரிகா) மர மூஞ்சூறு துபாலிடே குடும்பத்தினைச் சார்ந்தது.[1] இவை இந்தியாவில் நிகோபார் தீவுகளில் உள்ள வெப்ப மண்டல காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவற்றை முதன் முதலில் செலிபோர் 1868ல் விவரித்து இருந்தார்.[3] இவை வாழிட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[2]
முன்பு அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த நிகோபர் மர மூஞ்சூறு தற்பொழுது பொருத்தமான வாழிடத்தில் வாழ்கின்றது.[4]
Remove ads
வாழிடம்
நிகோபார் மர மூஞ்சூறு அந்தமான் பகுதியில் உள்ள நிகோபார் தீவுக்கூட்டத்தில், கிரேட் நிகோபார் மற்றும் சிறிய நிகோபார் தீவுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 640 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றது.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads