நிசாமாபாத் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.

Remove ads
அரசியல்
இந்த மாவட்டத்தை 36 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]
மண்டலங்கள்:
- ரெஞ்சல்
- நவீபேட்
- நந்திபேட்
- ஆர்மூர்
- பாலகொண்டா
- மோர்தாட்
- கம்மர்பல்லி
- பீம்கல்
- வேல்பூரு
- ஜக்ரான்பல்லெ
- மாக்லூர்
- நிஜாமாபாது மண்டலம்
- யெடபல்லெ
- போதன்
- கோடகிரி
- மத்னூரு
- ஜுக்கல்
- பிச்குந்த
- பீர்கூர்
- வர்னி
- டிச்பல்லி
- தர்பல்லி
- சிரிகொண்டா
- மாசாரெட்டி
- சதாசிவநகர்
- காந்தாரி
- பான்ஸ்வாடா
- பிட்லம்
- நிஜாம்சாகர்
- எல்லாரெட்டி
- நாகிரெட்டிபேட்டை
- லிங்கம்பேட்டை
- தாட்வாயி
- காமாரெட்டி
- பிக்னூர்
- தோமகொண்டா
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads