நிசித் பிரமாணிக்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நிசித் பிரமாணிக்
Remove ads

நிசித் பிரமாணிக் (Nisith Pramanik) (பிறப்பு: 17 சனவரி 1986) மேற்கு வங்காள அரசியல்வாதியும், தற்போதைய இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணியாற்றுகிறார்.[3] இவர் மே 2019இல் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக தின்ஹட்டா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மே 2019இல் கூச் பிஹார் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.[4]

விரைவான உண்மைகள் நிசித் பிரமாணிக், இணை அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சகம் & இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads