இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் அனுராக் தாக்கூர்[3] மற்றும் இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் ஆவார்.[4][5]
இந்த அமைச்சகம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அருச்சுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது வழங்குகிறது. [6][7]மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திரா சங்கதன் மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது.
Remove ads
அமைப்புகள்
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள்.
- இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- நாட்டு நலப்பணித் திட்டம்
- நேரு யுவ கேந்திரா சங்கதன்
- ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், திருப்பெரும்புதூர், தமிழ்நாடு
- இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மண்டல நிறுவனம், சண்டிகர்
- தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்
- இலட்சுமி பாய் தேசிய உடற்கல்வி பல்கலைக்கழகம்[8]
- இந்திய சாரணர் இயக்கம்
- தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்
- தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகம்
- நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் (NSNIS)
Remove ads
வழங்கும் விருதுகள்
- அருச்சுனா விருது
- கேல் ரத்னா விருது
- துரோணாச்சார்யா விருது
- தியான் சந்த் விருது (வாழ்நாள் விருது)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads