நித்தம்புவ
இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்தம்புவ இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஏ-1 நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டியிலிருந்து ஏறத்தாழ 70 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கிருந்து வெயாங்கொட-மினுவாங்கொட ஊடாக நீர்கொழும்புக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads