நினைப்பதற்கு நேரமில்லை

1963-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நினைப்பதற்கு நேரமில்லை கே.எசு.கே. இயக்கத்தில் டி. கே. இராமச்சந்திரன் தயாரித்து நடித்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையானது டி. கே. ஆர். நாடக மன்றத்தால் எழுதப்பட்டது.[1] கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் டி. கே. இராமச்சந்திரன், ஆர். முத்துராமன், சௌகார் ஜானகி , சந்திரகாந்தா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், வி. கே. ராமசாமி, மனோரமா, எஸ். ராமராவ் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2][3]

விரைவான உண்மைகள் நினைப்பதற்கு நேரமில்லை, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

விரைவான உண்மைகள் நினைப்பதற்கு நேரமில்லை, இசை கே. வி. மகாதேவன் ...

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலி , கண்ணதாசன், தஞ்சை வானன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads