நிப்ட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிப்ட்டி (அ) எஸ் & பி சி.என்.எக்ஸ் நிப்ட்டி என்பது தேசிய பங்கு சந்தையின் முதன்மை பங்கு சந்தை குறியீடு ஆகும். நிப்ட்டி தேசிய பங்கு சந்தையின் 50 பெரும் நிறுவனங்களின் பங்கு விலையை வைத்து கணிகப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். சரியாக செயல்படாத நிறுவனங்கள் நீக்கப்பட்டு உறுதியான பங்குகளை உடைய நிறுவனங்கள் சேர்க்கப்படும், ஆனால் மாற்றங்கள் அடிக்கடி நிகழாது.
நிப்ட்டி 50 நிறுவனங்கள் [1] [2]
(2023 நவம்பர் 18 நிலவரப்படி)
- அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்
- அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயம்
- அப்போலோ மருத்துவமனை
- ஆசியன் பெயிண்ட்ஸ்
- ஆக்சிஸ் வங்கி
- பஜாஜ் ஆட்டோ
- பஜாஜ் பைனான்ஸ்
- பஜாஜ் பின்சர்வ்
- பாரத பெட்ரோலியம்
- பாரதி ஏர்டெல்
- பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
- சிப்லா
- கோல் இந்தியா
- டிவிஎஸ் லாபோரேட்டரீஸ்
- டாக்டர் ரெட்டிஸ்
- ஈச்சர் மோட்டர்ஸ்
- கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ்
- எச். சி. எல். டெக்னாலஜிஸ்
- எச்டிஎஃப்சி வங்கி
- எச்டிஎஃப்சி லைஃப்
- ஹீரோ மோட்டோ கார்ப்
- ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
- ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
- ஐசிஐசிஐ வங்கி
- இன்டசுஇண்டு வங்கி
- இன்ஃபோசிஸ்
- ஐடிசி லிமிடெட்
- ஜிண்டால் ஸ்டீல்
- கோடக் மகிந்தரா வங்கி
- லார்சன் & டூப்ரோ
- மைன்றீ லிமிடெட்
- மகிந்திரா அண்டு மகிந்திரா
- மாருதி சுசூக்கி
- நெஸ்லே இந்தியா
- தேசிய அனல் மின் நிறுவனம்
- ஒஎன்ஜிசி
- பவர் கிரிட் கார்ப்பரேஷன்
- ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
- எஸ்பிஐ
- எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
- சன் பார்மா
- டி.சி.எஸ்
- டாட்டா தேனீர்
- டாட்டா மோட்டார்ஸ்
- டாட்டா ஸ்டீல்
- டெக் மகிந்திரா
- டைட்டன் நிறுவனம்
- அல்ட்ரா டெக் சிமென்ட்
- யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட்
- விப்ரோ
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads