நியா டகோஸ்டா

அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நியா டகோஸ்டா (ஆங்கிலம்: Nia DaCosta) (பிறப்பு: நவம்பர் 8, 1989) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் எழுதி மற்றும் இயக்கிய குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான லிட்டில் வூட்ஸ் என்ற படம் டிரிபெகா[1] திரைப்பட விழாவில் நோரா எஃப்ரான் பரிசை வென்றுள்ளது.[2] அதை தொடர்ந்து 2021 இல் கேண்டிமேன் என்ற திகில் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் நியா டகோஸ்டா, பிறப்பு ...

இவர் 2020 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப்படமான தி மார்வெல்ஸ்[3] என்று படத்தை இயக்க பணியமர்த்தப்பட்டார். அத்துடன் இயக்குநர் ரையன் கூக்லர் சாதனையை முறியடித்து, மார்வெல் திரைப்படத்தை இயக்கிய இளைய திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads