நிரோசன் டிக்வெல்ல
இலங்கையில் உள்ள மட்டைபந்து வீரர்களுள் ஒருவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிக்வெல்ல படபெண்டிகே டிளந்த நிரோசன் டிக்வெல்ல (பிறப்பு: ஜூன் 23 1993 கண்டி) அல்லது சுருக்கமக நிரோசன் டிக்வெல்ல இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளரும் , குச்சக்காப்பாளரும் ஆவார்.இவர் 2014 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டியின் முலமாக இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு முதற்தடவையாகத் விளையாடினர்.பின்னர் 2014 இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணதின் 5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கைஅணிக்காக விளையாடியதன் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்தையும் பெற்றார்.
Remove ads
வெளியிணைப்புகள்
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads