நிர்மல்

From Wikipedia, the free encyclopedia

நிர்மல்map
Remove ads

நிர்மல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜெயசங்கர் நிர்மல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 224 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் தொகை

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், நிர்மல் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 88,433 ஆகும். 44,053 ஆண்கள் (49.82%) மற்றும் 44,380 பெண்கள் (50.18%) உள்ளனர். 10,303 குழந்தைகள் 6 வயதுக்குட்பட்டவர்கள். அதில் 5,315 ஆண்களும் 4,988 பெண்களும். ஆகஸ்ட் 2014 இல் தெலுங்கானா அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிர்மல் நகரத்தின் மக்கள் தொகை 116,800 ஆகும்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads