நிறுத்தக்குறிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.[1][2][3]

பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன:

  1. கால்புள்ளி (தமிழ் நடை) – (,)
  2. அரைப்புள்ளி (தமிழ் நடை) – (;)
  3. முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:)
  4. முற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.)
  5. புள்ளி (தமிழ் நடை) – (.)
  6. முப்புள்ளி (தமிழ் நடை) – (…)
  7. கேள்விக்குறி (தமிழ் நடை) -(?)
  8. உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (!)
  9. இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (" ")
  10. ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ')
  11. தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' )
  12. மேற்படிக்குறி (தமிழ் நடை) – ( " )
  13. பிறை அடைப்பு (தமிழ் நடை) – ( )
  14. சதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ]
  15. இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - )
  16. சாய்கோடு (தமிழ் நடை) – (/)
  17. அடிக்கோடு (தமிழ் நடை) – (_)
  18. உடுக்குறி (தமிழ் நடை) – (*)
Remove ads

சான்றுகள்

  1. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads