நீலாம்பூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீலாம்பூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

விரைவான உண்மைகள் நீலாம்பூர், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 413.89 மீட்டர்கள் (1,357.9 அடி) உயரத்தில், 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, நீலாம்பூர் பகுதி அமைந்துள்ளது.

Thumb
நீலாம்பூர்
நீலாம்பூர்
நீலாம்பூர் (தமிழ்நாடு)

கல்வி

பூ. சா. கோ. தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி கல்வி நிறுவனம்[3] மற்றும் கதிர் பொறியியல் கல்லூரி[4] ஆகிய தனியார் கல்வி நிறுவனங்கள் நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.

சமயம்

நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள வருண பகவான் கோயில்[5] மாரியம்மன் கோயில் [6] வேடசாமி கோயில்[7] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads