நீ ஒரு மகாராணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீ ஒரு மகாராணி (Nee Oru Maharani) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் நீ ஒரு மகாராணி, இயக்கம் ...

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலி, பூவை செங்குட்டுவன், கோவை குமாரதேவன் ஆகியோர் இயற்றினர்.[2]

வ. எண்.பாடல்பாடகர்கள்வரிகள்
1"அவள் ஒரு பச்சைக்"எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
2"ராணி.. நீ ஒரு"கே. ஜே. யேசுதாஸ்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads