நெதர்லாந்து அண்டிலிசு

From Wikipedia, the free encyclopedia

நெதர்லாந்து அண்டிலிசு
Remove ads

நெதர்லாந்து அண்டிலிசு (Netherlands Antilles) முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் முன்னாள் சுயாட்சிப் பகுதியாகும். 2010 ஆம் ஆண்டில் இது கலைக்கப்பட்டிருந்தாலும், இத்தீவுகள் தொடர்ந்து நெதர்லாந்து இராச்சியத்தின் கீழ் வேறு சட்டபூர்வ நிலையில் இருந்து வருகிறது. தற்போது இவை டச்சு கரிபியன் தீவுகள் என அழைக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் நெதர்லாந்து அண்டிலிசுNederlandse Antillen (Dutch)Antia Hulandes (Papiamento), நிலை ...

இம்மண்டலத்தில் இரண்டு தீவுக்குழுமங்கள் காணப்படுகின்றன: குராசோ, பொனைரே தீவுகள் வெனிசுலா கரைக்கு அப்பாலும் செயிண்ட் எசுடேசசு (Sint Eustatius), சபா (Saba),செயிண்ட் மார்டென் (Sint Maarten) தீவுகள் கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணக் கைத்தொழிலில் தங்கியுள்ளது. நெதர்லாந்து அண்டிலிசுவின் 5 தீவுகளும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இல்லாமால் நெதர்லாந்து இராச்சியத்துள் தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன.

Remove ads

மூலம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads