நெதர்லாந்து இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands, டச்சு: ⓘ), பொதுவாக நெதர்லாந்து,[note 7] மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள அரசியல்சட்ட முடியாட்சியுடனான இறைமையுள்ள நாடு ஆகும். இந்த இராச்சியத்தின் நான்கு அங்கங்களான – அருபா, குராசோ, நெதர்லாந்து, மற்றும் சின்டு மார்தின் – உள்ளடங்கிய நாடுகள் (டச்சு மொழியில் லான்டென்) எனக் குறிக்கப்பெறுகின்றன. இவை இராச்சியத்தில் சமமான கூட்டாளிகளாக பங்கேற்கின்றனர்.[7] இருப்பினும் நடைமுறையில், இராச்சியத்தின் பெரும்பாலான செயற்பாடுகளை (இராச்சியத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் 98% கொண்ட) நெதர்லாந்து மேற்பார்க்கின்றது. இதன்படி வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்றவற்றிற்கு நெதர்லாந்தைச் சார்ந்து அரூபா, குராசோ, மற்றும் சின்டு மார்தின் ஆகியவை உள்ளன.
உள்ளடங்கிய நாடு நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பாவில் உள்ளது; மூன்று சிறப்பு நகராட்சிகள் (பொனெய்ர், சேபா, சின்டு யூசுட்டாசியசு) மட்டும் கரிபியனில் உள்ளது. மற்ற உள்ளடங்கிய நாடுகளான அரூபா, குராசோ,சின்டு மார்தின் மூன்றுமே கரிபியனில் அமைந்துள்ளன.
Remove ads
அடிக் குறிப்புகள்
- அலுவல்முறையான குறிக்கோள் பிரான்சியத்தில் உள்ளது. நேரடி மொழிபெயர்ப்பு "நான் பராமரிக்கிறேன்"; சற்றே பொருத்தமான மொழிபெயர்ப்பு, "நான் உறுதியாக நிற்பேன்" அல்லது "நான் தூக்கி நிறுத்துவேன்" (நாட்டின் ஒருமைப்பாட்டையும் விடுதலையையும்).
- டென் ஹாக் நெதர்லாந்து அரசின் அமைவிடமாகும்; ஓரஞ்செசுட்டாடு அருபாவின் தலைநகரமாகும்; வில்லெம்சுடாடு குராசோவின் தலைநகரமாகும்; மற்றும் பிலிப்சுபர்கு சின்டு மார்தினின் தலைநகரமாகும்
- Dutch is an official language in all four constituent countries. Papiamento is an official language in அருபா[1] and குராசோ[2] and has a formal status on பொனெய்ர்.[3] English is an official language in சின்டு மார்தின்[4] and குராசோ[2] and has a formal status on சேபா and Sint Eustatius.[3] Spanish, though not among the official languages, is widely spoken on the Caribbean islands. In Friesland, the West Frisian language has a formal status.[5] கீழ் சாசிய தச்சு மொழி and Limburgish are officially recognised as regional languages in the நெதர்லாந்து.
- The Prime Minister of the Netherlands is referred to as "Our Prime Minister, in his capacity as chairman of the Council of Ministers of the Kingdom" (டச்சு: Onze Minister-President, in zijn hoedanigheid van voorzitter van de raad van ministers van het Koninkrijk) when he acts as a Minister of the Kingdom. An example of this can be found in article 2(3a) of the Act on financial supervision for Curaçao and Sint Maarten. Other ministers of the Netherlands are referred to with the additional line "in his capacity as Minister of the Kingdom" (டச்சு: in zijn hoedanigheid van Minister van het Koninkrijk) when they act as Kingdom Ministers, as for example with "Our Minister of Justice in his capacity as Minister of the Kingdom" (டச்சு: Onze Minister van Justitie in zijn hoedanigheid van minister van het Koninkrijk), except for the Minister of Foreign Affairs and the Minister of Defence, since they always act in a Kingdom capacity. For more information on this, see Borman 2005 and Borman 2010.
- Also .eu, shared with other EU member states.
- .an is being phased out.
- இந்த இராச்சியத்தின் அங்கமாயுள்ள நெதர்லாந்து நாட்டுடன் குழம்ப வேண்டாம்; சில நேரங்களில் "நெதர்லாந்து" என அங்கமாயுள்ள நாட்டையும் முறையான உரைகளில் இராச்சியத்தையும் குறிக்கலாம்.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads